Monday, September 8, 2025

27 August

 ஸ்டாலின் அவர்களே,

பிகார் என்றாலே உங்களுக்கு காங்கிரஸின் அவசரநிலையை எதிர்த்த ஜெயபிரகாஷ் நாராயணின் அமைதியான முழு புரட்சி (Total Revolution) நினைவில் வர வில்லையா? ஊழல் வழக்கில் சிறை சென்ற லாலு பிரசாத் யாதவ் மட்டுமே உங்க நினைவுக்கு வருகிறார். கொடுமை. லாலும உங்க குடும்ப போல வாரிசு அரசியல் ரகம்…ஜோடி சரிதான்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்