Monday, September 8, 2025

#செண்பகவல்லிதடுப்பணை

 #செண்பகவல்லிதடுப்பணை

கடந்த 60 ஆண்டுகள் பிரச்சனை மேற்குத்தொடர்ச்சி மலை தென்காசி மாவட்டம்
செண்பகவல்லி தடுப்பணை கன்னியாமதகு கால்வாய் உடைப்பை சரிசெய்ய கோரி நேற்று ஆகஸ்ட் 15 2025 ல் செண்பகவல்லி பாசன பகுதி கிராமங்களில் சுதந்திர தின பல கிராம சபை கூட்டத்தில் உடைப்பு சரிசெய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் ரெங்கப்பநாயக்கர்பட்டி. இருக்கண்குடி.பெரியகொல்லம்பட்டி .
நத்தத்துப்பட்டி. ஆகிய 4 மற்றும் சில ஊராட்சிகள்
குருவிகுளம் ஒன்றியம்
குருஞ்சாக்குளம்,கலிங்கப்பட்டி.சத்திரப்பட்டி.காரிச்சாத்தான். அ. கரிசல்குளம். உள்பட ஊராட்சிகள்
வெம்பக்கோட்டை யூனியன் கீழாண் மறைநாடு.
சங்கரன்கோவில் ஒன்றியம் பெருமாள் பட்டி. மாங்குடி.சென்னிகுளம். வயலி, சுப்புலாபுரம்.சுப்பிரமணியபுரம், துரைச்சாமி புரம். பெரியூர். பனையூர்.கரிவலம்வந்தநல்லூர். உள்பட 13 ஊராட்சிகள்
வாசுதேவநல்லூர் ஒன்றியம் நெற்கட்டும் செவல்.தென்மலை. உட்பட 21 கிராமங்களில் கிராம சபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செண்பகவல்லி தடுப்பணை கால்வாய் சீரமைப்பு சம்பந்தமாக கீழ்கண்ட கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய விபரம்:
Tenkasi district
Vasudevanallur union - 21
Sankarankovil union - 13
Kurivikulam union - 6
Virudhunagar district
Vembakottai union 1
Sattur union 4
Total - 45 இன்னும் இப்படி பல கிராம சபைக் கூட்டங்களில் …
தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்கள் பயன்பெறும் .

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்