Monday, September 8, 2025

17 August

 தேசிய ஜனநாயக கூட்டணியின்

துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக
திரு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் என அறிவிப்பு . மகிழ்ச்சி… வாழ்த்துக்கள்
இதை ஒரு மாதம் முன்பே எனது சமூக ஊடகத்தில் சொல்லி இருக்கிறேன்
சிபிஆர்க்கு வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்