Monday, September 8, 2025

28 August

 என்னது செய்தியாளர் கேள்வி கேட்டால் "போயா" -வா? இந்த ஆணவம் இவர்கள் உடன்பிறந்த குணம். இவர்கள் DNA விலேயே உள்ளது.பத்திரிக்கையாளர் விவரத்தை சொல்லியே கேட்கும்போது இவ்வளவு ஆணவமான பதில். இதையே அதிமுக தலைவர்களோ, பாஜக தலைவர்களோ செய்திருந்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள். பிராண்டி இருப்பார்கள். மேலும் சார்பு ஊடகத்தினரை வைத்து அறிக்கை பறந்திருக்கும். இவரை கேள்வியே கேட்கக்கூடாதா? கேள்விக்கு அப்பாற்ப்பட்டவரா இவர்? ஊடகங்கள் இன்று இவ்வளவு திமுகவை சுமக்க காரணம் காரியங்கள் என்ன?




No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்