Monday, September 8, 2025

30 August

 இனிமேல் திமுக அடிமை ஊடகங்களுக்கு விவாதம் செய்ய ஒன்றும் இல்லை. திமுக அரசு இப்போதே ராஜினாமா செய்துட்டு போகலாம். இனிமே திமுகவுக்கு, ஒவ்வொரு அடியும் தலையில் இடி மாதிரி, வந்து விழும். இனி திமுக ஆட்சிக்கு……பாஜக எதிர்ப்பு அதிமுகவினருக்கு இங்கு வேலை இல்லை. அதிமுக-பாஜக ஆட்டம் இனி ஆரம்பம் .



No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்