உலகம் முழுவதும் அமைதி மற்றும் ஒற்றுமையை விதைக்குதல் 
வன்முறை, வெறுப்பு, பாகுபாடு ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பது 
அன்பு, கருணை, சகோதரத்துவம் ஆகியவற்றை வளர்த்தல் 
மனிதர்களிடையே உண்மையான புரிதலும் ஒத்துழைப்பும் ஏற்படுத்தல் 
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment