Saturday, October 5, 2019

காமராஜர்

கடந்த சில தினங்களுக்குமுன் (02-10-2019) காந்தி, லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள், 

 அவர்களுடைய நினைவு நாள். தலைநகர் டெல்லியில் உள்ள அவரது சிலை யாருக்கும் நினைவுக்கு வரவில்லை. சென்னை கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகே பழ.நெடுமாறன் தலைமையில் நாங்களெல்லாம் இணைந்து அமைத்த காமராஜர் சிலையை அன்றைய ஆளுநர் மோகன்லால் சுகாடியா 1976 கட்டத்தில் திறந்து வைத்தார். இன்றைக்கு அந்த சிலை எப்படி உள்ளதென்று என்று டைம்ஸ் ஆப் இந்தியா ஏட்டில் படத்தோடு செய்தி வந்துள்ளது. அதை பார்க்கவே வேதனையாகவே உள்ளது. ஆங்கில இலக்கியத்தில் ஹேப்பி பிரின்ஸ் (*Happy Prince*) ஆஸ்கர் வைல்ட் (Oscar Wilde) எழுதிய சிறுகதையில் உள்ள இளவரசரின் சிலை முகப்பு அட்டையில் இப்படித்தான் இருக்கும்.




#Kamarajar
#காமராஜர்
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
05-10-2019

No comments:

Post a Comment

2023-2024