Thursday, March 5, 2020

இந்தியா_அரசியல்_சாசனம் #பிரதிகள்.........? #The_Constitution_of_India

#இந்தியா_அரசியல்_சாசனம்  #பிரதிகள்.........?
#The_Constitution_of_India 
———————————————-

மத்திய அரசு வெளியீடுகள் விற்பனை நிலையமான கன்னாட் பிளேஸ்-பங்களா சாஹிப் குருத்வாரா அருகில்யுள்ள கிதாப் மஹாலுக்கு நேற்று சென்ற போது 2000ல் அச்சடிக்கப்பட்ட இந்தியா அரசியல் சாசனம்  பிரதிதான் விற்பனைக்கு இருக்கிறது. ஆனால் அதன் பின் அரசியலமைப்பு சட்டத்தில் பல திருத்தங்கள் வந்துள்ளன. ஆனால் இன்றைய  நிலையில் உள்ளபடியான அரசியல் சாசனம் பிரதி நூலை பொது விற்பனைக்கு  வெளியிட  மத்திய அரசால் 
இயலவில்லை. என்ன செய்ய?  அதே போல ஆங்கில ஆட்சி சொல் அகராதி ஹிந்தியில் மட்டுமே வெளியிடுகிறார்கள். 
இது வெட்கப்பட வேண்டிய விஷயம்.
மத்திய  அரசு வெளியீடு   நிறுவனம்   இப்படி சோம்பலில் தூங்கி வழிந்துக் கொண்டு இருக்கிறது.உலக நாடுகளில் ஒவ்வொருஆண்டும் இறுதி  படித்தி தங்கள்  நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை வெளியிடுகிறது. இது நமது நாட்டின்மீது கருத்தும் மதிப்பு குறித்தான விடயமாகும்.



#இந்தியா_அரசியல்_சாசனம்  #பிரதிகள்.........?
#The_Constitution_of_India 

கே.எஸ். இராதாகிருஷ்ணன்
04.03.2020
#ksrposts
#ksradhakrishnanposts


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...