Tuesday, April 28, 2020

#எல்லாப்_புகழையும்_வழிப்பறி_செய்யும் #பேராசைக்காரர்களும் #அற்பர்களுமான .... -#தீபம்_நா_பார்த்தசாரதி

#எல்லாப்_புகழையும்_வழிப்பறி_செய்யும் #பேராசைக்காரர்களும் #அற்பர்களுமான ....

-#தீபம்_நா_பார்த்தசாரதி
————————————————-
'எல்லாப் புகழையும் வழிப்பறி செய்யும் பேராசைக்காரர்களும் அற்பர்களுமான அரசியல்வாதிகள் நிறைந்துவிட்ட நாட்டில் அறிவாளிகள் கொண்டாடப்பட மாட்டார்கள். நினைவு கூரப்படவும் மாட்டார்கள். இந்த உண்மை பலமுறை நிரூபிக்கப்பட்டு விட்டதென்றாலும், இளம் இலக்கிய அன்பர்களின் நாளைய உலகைப் பற்றி இன்னும் நமக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆஷாடப்பூதித்தனங்களையும் போலிகளையும் தகர்த்து எறிந்து உண்மையான தொண்டனை கொண்டாட மறுக்காத காலம் வரும் என்று திட்டமாக நம்புகிறோம் நாம். அதற்காக இடையறாது உழைக்கவும் விரும்புகிறோம்’ (தீபம், அக்டோபர் 1970) என்று நாபா கூறுகிறார்.







கே. எஸ். இராதாகிருஷ்ணன்
28.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...