Thursday, April 2, 2020

கரோனா* *covid19 * *தட்டுப்பாடுகளும்*

*கரோனா*
*covid19 *
*தட்டுப்பாடுகளும்*
————————————
உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்.  இரண்டாம்  உலகப் போருக்குப்  பின்  நாம்  சந்திக்கும் சவாலான காலம் இது. ஐநாவும் இதை கூறியுள்ளது.

வள்ர்ந்த நாடுகளுக்கு பிரச்சினை இல்லை.  வளர்கின்ற   நாடுகளும் வறுமைக்  கோட்டுக்கு  கீழ் உள்ள நாடுகளின் நிலை மோசமாக இருக்கும். அமெரிக்காவிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டாலும்  அதற்கு  பெரிய பிரச்சினைகள் எழக்கூடிய நிலை கிடையாது. 

ஆஸ்திரேலியா, கனடா, சீனா போன்ற நாடுகளுக்கும் சிக்கலை சமாளிக்கும் நார்வே, சுவீடன் போன்ற நாடுகள் அதை எதிர்கொள்ளும். மற்ற நாடுகளுக்கு சிரமம் வரலாம். இதற்கு அடிப்படை மக்கள் தொகை தான். ஆஸ்திரேலியா, கனடா, நார்வே, சுவீடன் போன்ற நாடுகள் மக்கள் தொகை குறைவு என்கிற நிலையில் எந்த சிக்கல் வந்தாலும் சமாளிக்கின்ற அளவில் திராணி உள்ளது. 
•••
If we are strong, our strength will speak for itself. If we are weak, words will be of no help.

#கரோனா

#KSRpostings
#KSRadhakrishnanpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
1-04-2020.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...