Thursday, January 23, 2020

மாடு கட்டிய ஏர் உழவு

தூத்துக்குடி -   மதுரை  தேசிய நெடுஞ்சாலை, எட்டையபுரம்  அருகே நற்கலைகோட்டை (நன்பர் பெருமாள் வாத்தியார் ஊர்).....
தொடர்மழையினால்  முற்றிலும் பாதிக்கப்பட்ட பயறு வகைகளான உளுந்து, பாசி தற்போது அறுவடை செய்யப்பட்டு களத்துமேட்டில் உளுந்து டிராக்டரால் சுத்தம் செய்யப்படுகிறது. யானை கட்டி போரடித்த காலம் போய், மாடு  கட்டி போரடித்த   காலமும் மாறி, தற்போது வானம்  பார்த்த  கரிசல்   பூமியில் டிராக்டரால்  போரடிக்கப்
படுகிறது.    கிராவின் படைப்பில்   சொல்லப்பட்ட  மரபு ரீதியாகஆழமான 




 ் விட்டு  டிரக்டர் உழவும் வந்து விட்டது.

Muscat Ssavraja

#ksrpost
23-1-2020.

No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh