Thursday, January 16, 2020

இலக்கிய ஆர்வலர் #திருவில்லிப்புத்தூர் #எஸ்_எஸ்_ஆர்_லிங்கம் மறைவு



———————————————-
நா.பா, கி ரா, வல்லிக்கண்ணன், தி.க.சி, லாசரா, ஜெயகாந்தன் போன்ற  இலக்கிய ஆளுமைகளின் தோழர் இலக்கிய ஆர்வலர் திருவில்லிப்புத்தூர் எஸ்.எஸ்.ஆர் லிங்கம் (வயது 96 )இன்று காலை 10 மணிக்கு காலமானார். கிட்டத்தட்ட 3000 புத்தகங்களுக்கு மேல் படித்தவர். எந்த தமிழ் படைப்பாளியின் படைப்பை குறித்து கேட்டாலும் இந்த இடத்தில் அடங்கியிருக்கிறது என உடனடியாக சிலாகிப்பார். அவ்வளவு ஞாபக சக்தி. கதை சொல்லி இதழின் வளர்ச்சிக்கு ஆர்வம் காட்டியவர். 
ஆழ்ந்த இரங்கல்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
16.01.2020

#ksrposts
#ksradhakrishnanposts
#எஸ்_எஸ்_ஆர்_லிங்கம்

No comments:

Post a Comment

30 August

  எந்த இடியட்க்கும் பதில் சொல்ல மாட்டேன் | ஸ்டாலின் உருட்டு.. அவிழ்த்து விட்ட #KSR KSR | BJP | AMITSHAH | MODI | L MURUGAN | NAINAR NAGEND...