Saturday, November 28, 2020

 



#பழைய_கச்சாத்து
————————-




#கடந்த_1967இல்_தி_மு_க _அண்ணா தலைமையில் வெற்றி பெற்றதற்கு மாணவர் தலைவர் வைகோ திருநெல்வேலி மாலை முரசுவில் நன்றி அறிவித்த செய்தி. அன்று சங்கரன்கோவில் தொகுதியில் துரைராஜ் (திமுக)வெற்றி பெற்றார். கோவில்பட்டிதொகுதியில் சோ.அழகர்சாமி(சிபிஐ)திருநெல்வேலியில்எ.எல்.சுப்பிரமணியம் (திமுக) என வெற்றி பெற்றனர்.இந்த அறிக்கையில் கூறப்பட்டசுத்தமல்லி,மீ.சண்முகசுந்தரம் அரசு மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்துஒய்வு பெற்றார்.
Tk Kalapria

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...