Monday, November 30, 2020

 


Life journey of the Great Freedom Fighter, Shri #ChandrashekharAzad is a source of inspiration for the youth of our nation even today, heartfelt tribute to that great personality on his 114th Birth Anniversary.





#சந்திரசேகர்ஆசாத் பிறந்த நாள்.
சந்திரசேகர் ஆஜாத் மத்தியபிரதேசம் ஜாபுவா மாவட்டத்தில் பாவ்ரா கிராமத்தில் பிறந்தார். அவரது பெற்றோர்கள் அவரை காசி சமஸ்கிருத பாடசாலையில் சேர்த்தனர். இளைஞரான சந்திரசேகர் உடற்பயிற்சி, நீச்சல், வில்வித்தை பற்றும் பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வமிக்கவராக இருந்தார். 1919 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன்வாலா பாக் படுகொலை பல இந்திய இளைஞ ர்களை புரட்சியாளர்களாக்கியது சந்திரசேகர் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராக பல கலவரங்களை எதிர்ப்பு போராட்டங்களை பல இடங்களில் நடத்தினார். அவர் மீது தேச துரோக குற்றம் சாட்டப்பட்டு தேடப்படும் குற்றவாளியானார். எனினும் ஆங்கிலேயரிடம் சிக்காமல் தப்பித்துக் கொண்டே இருந்தார். அலகாபாத் நகரில் ஆங்கிலேய சிப்பாய்கள் அவரை சுற்றி வளைத்த பொது "நான் எப்போதும் ஒரு சுதந்திர பறவைதான், ஒருபோதும் அடிமை ஆக மாட்டேன்" என்று முழங்கிவந்த ஆசாத் ஆங்கிலேயரிடம் கைதுயாவதை விரும்பாமல் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்தார். இந்தியாவில் எண்ணற்ற பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் சாலைகள் அவரது பெயரிடப்பட்டுள்ளன.

#ChandrashekharAzadjayanti

#சந்திரசேகர்ஆசாத்

#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-07-2020

Pic-People paying homage to #ChandraShekharAzad on his 114th birth anniversary at Azad park, Allahabad

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...