Monday, November 30, 2020

 

#வாழ்க்கையில்_உச்சத்தை_அடைய
"#கல்வி_தகுதி-#நேர்மையான #உழைப்பு’’ #தேவையில்லை.
#சில_சங்கதிகள்_சரி_என்றால்_சரிதான்.
——————————————-



'ஸ்வப்னா', 15 கோடி தங்க கடத்தல் ; கேரள அரசுதுறை, அமீரக தூதரகம் உட்பட பல பணிகளை வகித்துவிட்டு கடைசியில் கேரள அரசின் தகவல் தொடர்புதுறையில் பெரும் அதிகாரியாக (சம்பளம்1.5இலட்சம் )இருந்திருக்கின்றார்.

இவ்வளவு பெரும் பதவிகள்வகித்த அவரின கல்வி தகுதி என்ன தெரியுமா?

10ம் வகுப்பு பெயில்

வாழ்க்கையில் உச்சத்தை அடைய
"கல்வி தகுதி-நேர்மையான உழைப்பு’’
தேவையில்லை.
சில சங்கதிகள், சமாச்சாரங்கள் சரி என்றால் சரிதான்.
இது இன்றைக்கு எல்லா வெளியிலும்
இப்படித்தான்.
#தகுதியே_தடை

No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh