Saturday, November 28, 2020

 



சோகப் பறவைகளின்
சொக்கட்டான் ஆட்டங்கள்
காலக் கிழவனின்
ஊமைக் கனவுகள்!
குளிர் இரவுகளின்
கூதல் நடுக்கங்கள்!
***
ஊமை அரும்புகள்
உணர்வற்ற சலனங்கள்
ஒரு கோடிப் பூக்களின்
ஒருங்கிணைந்த பார்வை.

(வயதான கடைக்காரர்-உதயப்பூர்)
#ksrpost
8-7-2020.

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...