Monday, November 30, 2020

 


#கரோனா #இயற்கையை_மீறல்
——————————————



'ஊழிற் பெருவல் யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்'

- இப்படி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே. ஈரடியில் சொல்லி
வைத்திருக்கிறார் வள்ளுவர்.

இயற்கையின் விதியைவிட மிக்க வலிமையுள்ள வேறு விதிகள் எதுவுமே இல்லை. அந்த விதிகளை விலக்க நினைத்தால், அது மற்றொரு வழியில் நம் முன்னே வந்து நிற்கும்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
21.07.2020

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்