Saturday, November 28, 2020

 


#அருமை_நன்பர் #எம்_பி_திருஞானம்
———————————————-



எனது அருமை நன்பர் எம்.பி. திருஞானம் அவர்கள் இயற்கை எய்தார்.

எனது நீண்ட நாள் நண்பர். பத்திரிகையாளர்.காமராஜர், ஈ.வெ.கி.சம்பத்,பக்தவச்சலம், சிஎஸ், கண்ணதாசன்,நெடுமாறன்,வாழப்பாடியார், எம்பிஎஸ் போன்ற பல தலைவர்களுடன் மிக நெருக்கமாக இருந்தவர். காமராஜர் காலத்தில், நான் Students Congress பொறுப்பில் இருந்த போது இவர் இளைஞர் காங்கிரஸில் இருந்தார் .ப.சிதம்பரம் திருமனத்திற்க்கு பெரியார் வர இவரின் முயற்சி முக்கியமானது.எப்போதும் என்னோடு இனிமையாகநட்பு கொண்டவர். அரசியிலில் உங்களுக்கான வாய்ப்புகளை மறுப்பது வருத்தமாக உள்ளது என பார்க்கும் போது எல்லாம் சொல்வார்.

கடந்த ஓராண்டுக்கு மேலாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது என்னோடு தொலைபேசியில் பேசியுள்ளார் அவருடைய மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
ஆழ்ந்த இரங்கல்.

#ksrpost
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
08.07.2020

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...