#ஆடிப்பெருக்கு (18ம்பெருக்கு)முன்னிட்டு பலர் காவிரி மற்றும் ஆற்றங்கரைகளில் சென்று நீராடி வழிபட்டுக் கொண்டாடும் இடங்களில் காவல் துறையினர் சென்று மக்களை விரட்டல் என செய்திகள்.....
பொன்னியின் செல்வனை கல்கி இந்நாளில் ஆரம்பித்தார்.
காவிரி வந்ததடி காற்சிலம் பணிந்தவளே
பொன்னி வந்ததடி பொன்வளை யணிந்தவளே
இனி பூசநீர் பொழியுமடி பூச்சதங்கை புனைந்தவளே
வாசநீர் வழியுமடி உன் வாசல்வரை வானவளே.
#ksrposts
2-8-2020

No comments:
Post a Comment