Friday, November 27, 2020

 


#காவேரி_நீர்_வருகை#மயிலாடுதுறை
————————————————




உடலுக்கு வந்தது உயிர் - எங்கள்
ஊருக்கு வந்தது காவிரி நீர்!

காவிரி நுரைத்து இரு கரைக்கு மணி சிந்த
வரிவண்டு கவர
மாவிரி மதுக்கிழிய மந்தி குதிகொள்ளு
மயிலாடுதுறையே!
(திருஞானசம்பந்தர்)

காவிரியின் அலைகள் இரு கரைகளிலும் உள்ள
சோலைகளில் இரத்தினங்களைச் சிதற, அதனால் அஞ்சி மந்திகள் குதிக்க, மரக்கிளைகள் மோதுவதால், மாமரத்தில் உள்ள தேன்கூடுகள் சிதைய, தேன் சிந்த அதனை வண்டுகள் விரும்பி உண்ணும் வளம் மிக்க மயிலாடுதுறை!

நன்றி-இந்த பாடல் சொல்லிய

Raj Kannan

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்