Saturday, November 28, 2020




#புலியூர்_நாகராஜன்_மறைவு

#கண்ணீர்_அஞ்சலி...*

விவசாயிகள் பிரச்சினைக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த
த .மா. கா. மாநில விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன் அவர்கள் காலமான செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் திருச்சி மாவட்டம்
திருப்ராய்துறையில் விவசாயிகள் நடத்திய நீர் நிலைகள் பாதுகாப்பு கருத்தரங்கில் என்னோடு அதிக நேரம்
பேசிக்கொண்டுருந்தார்.

ஆழ்ந்த இரங்கல்

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்