Friday, November 27, 2020

 வைரஸ் ஆபத்து என தெரிந்துதான் நண்பர் மாவட்ட செயலாளர்   #ஜெ_அன்பழகன் மக்களை சந்தித்து நிவாரணம் வழங்கினார்.அது கழகப்பணி. அவசியம் அவசரமானது.







கடுமையான சோதனை காலத்தில் மக்களுக்காக கழக தோழர்கள் களத்தில் இயங்கிறார்கள்.

பயன் பெற்ற லட்சக்கணக்கான மக்களின் வாழ்த்தும், நன்றியும், செயல்வீரர் அன்பழகன் நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியாற்றுவார் வருவார்.

நன்பர் நலம் பெற இயற்க்கையை வேண்டுகிறேன்.
Get well soon

#ksrpost
4-6-2020.

No comments:

Post a Comment

#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்!

#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்! அந்த மாவட்டத்தின் அமைச்சர்களான சாத்தூர் ராமச்சந்திரனையும் தங்கம் தென்னரசுவையும் அதற்கா...