Sunday, August 9, 2015

அநீதிக்கெதிரான நடவடிக்கை


எதையும் நுண்மான் நுழைபுலத்தோடு அணுகும் பேராசிரியர். மணிவண்ணன் அவர்களை சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் அவரை ஒடுக்குகின்ற நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம்.

இதைக்குறித்து அவருடைய நலம்விரும்பிகள், பல்கலைக் கழக வேந்தரான ஆளுநரிடம் மனு கொடுக்கவும், இந்த இழிசெயலைத் தட்டிக் கேட்கவும் முடிவுசெய்துள்ளோம்.  இதில் பங்கேற்பவர்கள் தங்களின் விருப்பத்தைத் தெரிவிக்கவும்.

ஈழத்தமிழர் பிரச்சனையில் உரிய ஆய்வுகள் செய்து, அதனுடைய வரலாற்று ரீதியான படைப்புகளைப் பலரிடம் பெற்று ஆவணப்படுத்தியவர் பேராசிரியர். மணிவண்ணன்.

அற்புதமான விவாதங்களை நாட்டின் நலனைக் கருதி, தொலைக்காட்சிகளை அவர் முன்வைப்பதைப் பலர் கண்டிருக்கலாம். தகுதியானவரை, தகுதியற்றவர்கள் சூறையாடுவதைத் தடுக்க வேண்டாமா?

தகுதியே தடை என்ற செயல்முறையை தகர்ப்போம். அனைவரும் பங்கெடுப்போம் இந்த அநீதிக்கெதிரான நடவடிக்கையில்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09-08-2015

Leena Manimekalai​  Gunaa Gunasekaran​ Nelson Xavier​ Haseef Mohamed​ Barathi Thambi​ Tu Senan​ தில்லை க. குமரன்​ Hema Rakesh​ @Thirumavelan Thirumavelan Padikaramu​  Mahaa Nillanthan​ Balaji Thiruvadi​  Muthuvel Janakarajan​ Jeny Dolly​ Prema Revathi​ Anbu Anbu​ Rabeek Raja ajesh Sundarameena Kandasamy Trotsky Marudhu P C Vinoj Kumar Palani Vijayakumar Theepachelvan Pratheepan Senthil Narayanan Aazhi Senthil Nathan Balan Vasanthan Balan Chandran Thusi Kumar Jonas Pulendrarasa Somee Tharan இளந்தமிழகம் இளையராஜா சே Prabakar Kappikulam​ Prabhakaran PK Maga Tamizh Prabhagaran Arul Ezhilan Bala G
Naanjil Peter​ @S.p. S.p. Udayakumar​ Sap Marx​ Kuna Kaviyalahan Carmel Ignatious David Marshel Chelliah Muthusamy Amutharasan Paulraj Sundararajan LawyerSundar Sundar Rajan Manimaran Karan Murugavel Ra Vinoth SA N Rajkumar Jan Jananayagam Seelan Ithayachandran Sivakami Rajamanoharan Niraj David கி. நடராசன் Nadarajah Sanjeev Nadarajah Kuruparan Globaltamilnews Aran Mylvaganam Baskaran Kandiah Jaffna Press Club Raj Seelan Prince Ennares Periyar Prince Jebakumar Arul Ramalingam Arulmozhi Adv Parimala Rajan Packiarajan Se Sri Saravana Kumar Kalaiyarasan Tha Kajan Rajah Radhakrishnan KS Sumathy Thangapandian Vikraman Radhakrishnan Sivavathani Prabaharan Va Gowthaman Mugilan Swamiyathal Ponnaiah Vivekanandan Ponguthamil பொங்குதமிழ் Ka Sa Sembian Moovendhan சிரிதரன் துரைசுந்தரம் Magizhnan Selvarasu

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...