Monday, January 6, 2025

பூமியின் மற்றும் நாட்டின் நல்ல அரசியல் இதை செய்யும்.

உலகில் அமைதி நிலவினால் நாடுகளிலும் அமைதி நிலவும். நாடுகளில் அமைதி நிலவினால் நகரங்களில் அமைதி நிலவும்.  நகரங்களில் அமைதி நிலவினால், அண்டை வீடுகளில் அமைதி நிலவம்.  அண்டை வீட்டாரிடையே அமைதி நிலவினால் 

நம் வீட்டில் அமைதி நிலவும்.  நம் வீட்டில் அமைதி இருந்தால், நம் உள்ளமும்  அமைதி இருக்கும்!!! பூமியின் மற்றும் நாட்டின் நல்ல அரசியல்  இதை செய்யும்.

No comments:

Post a Comment

#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்!

#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்! அந்த மாவட்டத்தின் அமைச்சர்களான சாத்தூர் ராமச்சந்திரனையும் தங்கம் தென்னரசுவையும் அதற்கா...