Friday, January 3, 2025

வலிமைதான்!! தோரனைதான்!!!

பிறர் உயர்வினிலே உனக்கு இருக்கும் இன்பம் இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்.. பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் அவன் கருணை 

யாரையும் நம்பி யாருக்காகவும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். இறுதியில் உங்களை குற்றவாளி ஆக்கிவிட்டு அவர்கள் ஒன்றாக சேர்ந்து கொள்வார்கள்... எனக்கு இது அரசியல் தளத்தில் 
நிகழ்ந்தது.
••••
வாழ்வதற்கு போராடலாம்.. வாழ்க்கையே போராட்டமாக இருந்தால் என்ன செய்வது   ...
அதுவும் மிடுக்குதான்! வலிமைதான்!! தோரனைதான்!!!

No comments:

Post a Comment

நூல்கள்…தன் நிலையில்…..

இணறைய தினமணி 6-1-2025.