மண்ணை உடையவன் வானம் வரைக்கும் சொந்தக்காரன்.
விவசாயிகள் நம் நாட்டின் தூண்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் நாட்டில் வாழும் அனைவருக்கும் உணவுப் பொருட்களை வழங்க கடுமையாக உழைக்கிறார்கள். விவசாயம் ஒரு சவாலான வேலை . இது ஒரு தெய்வீகத் தொழில், அதற்கு விரிவான உழைப்பும் முயற்சியும் தேவை. உன் வாழ்க்கையில் சீரை தேடின் ஏரை தேடு. அகல உழுகிறதை விட ஆழ உழு.
சுழன்றும் ஏர் பின்னது உலகம்
No comments:
Post a Comment