பல்வேறு காரணங்களால்
சிறு விவசாயிகள் 2015 முன் பெற்ற கிஷான் மற்றும் பயிர் கடன்களை செலுத்தவில்லை. நவம்பர் மாதம் மத்திய தேசிய வங்கிகள் ஆன கனரா வங்கி / ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் விவசாயிகளிடம் இருந்து நிலுவை நீண்ட கால வாராக் கடன்களை வசூலிக்க நேரடியாக அவர்களது வீடுகளுக்கு வந்து மிரட்டியுள்ளனர்.
பல கட்சிகள் தலைவர்கள் வலியுறுத்தியும்
மத்திய அரசு இதுவரை நீண்ட கால விவசாய கடன்களை தள்ளுபடி செய்யாததால்,சிறு, நடுத்தர விவசாயிகளுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன,
No comments:
Post a Comment