யார் இந்த மனிதர்! கொஞ்ச காலத்திற்கு முன்பு கோவன் என்ற பெயரில் தமிழ்நாடு முழுக்க முற்போக்குப் பாடல்களைப் பாடி நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்டு தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்தார்! அவர்தான் இன்று கோவையில் மனித உரிமை நாள் என்ற ஒரு விழாவை நடத்தி அதில் புதிய பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறார்.! ஏற்கனவே எதற்காக போராடி வந்தார் என்பதை நினைவில் மறந்துவிட்டார் போலும்!
தமிழகத்தில் எத்தனை பாலியல் குற்றச்சாட்டுகள் வழக்குகள் காவல் நிலைய மரணங்கள் போன்றவை கடந்த மூன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து நடந்தன என்பதெல்லாம் பத்திரிக்கை மற்றும் செய்தி ஊடகங்களில் பேசப்பட்டு இன்னும் அதற்காகவெல்லாம் நீதி கிடைக்காத நிலையில் என்ன பாடிக் கொண்டிருக்கிறார் இந்த கோவன். புரட்சிகர பாடல்களை பாடியவருக்கு வறட்சிகாலம் போல! யாருக்கும் வெட்கம் இல்லை! இப்போதுதான் தூக்கத்திலிருந்து எழுந்துள்ளார்
போல 

இது கோவணத்தில் காசு இருந்தால் கோழி கூப்பிட வரும் பாட்டு போல! இங்கு யாருக்கும் வெட்கமில்லை!
No comments:
Post a Comment