தமிழகத்தில் ஒரு மாற்று அரசியல் வேண்டுமென்று நான் விஜய்யின்
த வெ க கட்சியை ஆதரித்துப் பேசுவது உண்டு! ஒழிய நான் அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் கிடையாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்..
எனதுகடந்த 52 வருட கால அரசியல் வாழ்க்கையில் பலவற்றையும் பார்த்துள்ளேன். மாற்று அரசியல் வேண்டும் என 1993 இல் மதிமுக வின் ஒரு foundar leader ஆக இருந்தவன்.
இங்கு தகுதியே தடை !அவற்றையெல்லாம் நன்றாக தெரிந்து கொண்டுதான் வந்திருக்கிறேன். மனிதனின் சிறந்த கண்டுபிடிப்பு எதுவென்றால்.
No comments:
Post a Comment