1970களில் மதுரையில் கல்லூரியில் நான் படித்தபோது….
பழ நெடுமாறன் அவர்கள் “குறிஞ்சி” என்ற இலக்கிய இதழை 1962 முதல் நடத்திக் கொண்டிருந்தார்.
அந்த இதழ்களை வாங்கி நான் வாசிப்பது வழக்கம். அந்த இதழ்களை சேர்த்து வைப்பது வடிக்கை. அப்போது பாண்டியன் ட்ரான்ஸ்போர்ட் PRC மதுரையில் இயங்கிக் கொண்டிருந்தது. அப் பேருந்தில் நான் பயணித்த போது பயணச் சீட்டு ஒன்றை வாங்கி அந்த குறிஞ்சி இதழ் நடுவே வைத்திருந்திருக்கிறேன்.

No comments:
Post a Comment