#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார்
#லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் கேமிங் )
அடேங்கப்பா..
மார்டின் வீட்டு நிகழ்ச்சிகளில் முதல்வர் குடும்பத்துடன் ஆர்வமாக கலந்து கொண்ட விதம்…அந்த சமயத்தில், என் தாய் 99 வயதில் மறைவு குறித்து திமுகவுக்கு உழைத்த என்னிடம் ஸ்டாலினுக்கு விசாரிக்க கூட மனது வர வில்லை. இதுதான், திமுக என்றால் ஒரே குடும்பம்..
உடன்பிறப்பு என்பது..⁉️ இவர்களின் நன்றி காட்டும் பண்பு….❓
வாழிய திமுக…?
Tailpiece….
தமிழ்நாட்டு மக்களை மோசமாக பாதிக்கும் ஆன் லைன் சூதாட்டத்தை தடுக்கவேண்டும் என்கிற நோக்கத்தோடு திமுக கட்சியும் ஆட்சியும் இரண்டு கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
முதல் நடவடிக்கை அதை தடுக்கும் சட்டத்தை கொண்டுவந்தது. இரண்டாவதாக அந்த ஆன்லைன் சூதாட்டத்தை நடத்தும் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனத்தின் நிதியாதாரத்தை அந்த நிறுவனத்திடம் இருந்து கட்சி நிதியாக வாங்கி ஆன் லைன் சூதாட்ட நிறுவனத்தின் பொருளாதார பலத்தை அழித்தது. மார்டின் நிறுவனத்துக்காக பலவீனமான ரம்மி சட்டத்தை கொண்டு வந்ததா திமுக?
•••
அன்றே சொன்ன
ஜீனியர் விகடன்..
கடந்த 2019ம் வருடம்
"500 கோடி தேர்தல் நிதி!!
"சிக்கிய மார்டின் சிக்கலில் திமுக"
என்று ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டது.
அதற்கு திரு. ஸ்டாலின் விகடன் குழுமம் மீது 1 கோடியே 10 லட்சம் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விவரங்கள் அதற்கு பிறகு
வெளியான தகவல்கள் இல்லை.
தமிழ்நாட்டின் மிகவும் அதிர்ஷ்டக்கார இரண்டு மருமகன்கள்.
1. ஆதவ் அர்ஜுன் ரெட்டி, லாட்டரி மார்ட்டின் அவர்களின் மகளின் ஜிம் அசிஸ்டெண்டாக சேர்ந்து கடைசியில் மருமகனாக மாறியவர்..
2. சபரீசன் வேதமூர்த்தி, சாதாரண குடும்பத்தில் பிறந்து ஸ்டாலின் அவர்களின் மருமகனாக மாறியவர்....
ஆதவ் அர்ஜுன் மற்றும் சபரீசன் இருவரும் இணை பிரியாத நண்பர்கள்... இருவரும் தேர்தல் வியூகம் வகுக்கும் பெண் என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்..
•••
2019 இல்:ஸ்டாலின் சொன்னது,நான் திமுக கட்சிக்காக மார்ட்டினிடமிருந்து ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை, 500 கோடி வாங்கியதாக விகடன் நிரூபிக்கவில்லை என்றால் அவர்கள் மீது ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு போடுவேன்..
2024:
திமுக மார்ட்டின் அவர்களிடம் தேர்தல் செலவுக்காக 500 கோடி ரூபாய் பணம் வாங்கினார்கள்...
#ElectoralBond திமுக பெற்ற வரவுகள், நிதியளித்த நிறுவனங்கள், ஆண்டுவாரியாக...
1. Lottery Martin Future Gamin & Hotel service Pvt Ltd Rs.509 Crores
2. Mega Infrastructure Rs.105 Crores
3. India Cements Rs.14 Crores
4. Sun network Rs.10 Crores
5. TIRIVENI Rs.8 Crores
6. Ramco Cements Rs.5 Crores
7. IRB Rs.2 Crores
8. LMW Rs.1.5 Crores
9. Appollo Rs.1 Crores
10. BIRLA Rs.1 Crore
2019-20 Rs.45.5 Crores
2020-21 Rs.80 Crores
2021-22 Rs 306 Crores
2022-23 Rs.185 Crores
2023 Apr -2024 Feb Rs.40 Crores.
Total. Rs.656.5 Crores
#ElectoralBondsScam #ElectrolBondcase #DMK
@mkstalin @CMOTamilnadu
@arivalayam @mkstalin #DMK #ElectoralBondScam
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
17-3-2023.
No comments:
Post a Comment