Wednesday, March 13, 2024

போதைப்பொருள்_சாதிக் குறித்து ஜீனியர் விகடனில்*… *இதை வழிமொழிகிறேன். திமுக என் மீது வழக்கு போடலாம்*.

*போதைப்பொருள்_சாதிக் குறித்து ஜீனியர் விகடனில்*…
*இதை வழிமொழிகிறேன். திமுக என் மீது வழக்கு போடலாம்*.

இதில், திமுகவுக்கு முட்டும் கொடுக்கும் ஓய்வு நீதிபதிகள்,
தங்களை அறிஞர் என சொல்லி வரும் புள்ளிகள்,
தினசரிகள், ஊடகங்கள்  என்ன
மயான அமைதி ….? இவர்கள் நேற்று கலைஞர் காலம், 2017 வரை நான் திமுகவுக்கு துணை நின்ற போது,திட்டி தீர்த்தவர்கள்தான். 
இன்று இதை பேச இவர்களுக்கு வாய் இல்லை.. 
திமுகவின் கூலிகள்… சோற்றால் அடித்த பிண்டங்கள்….அவ்வளதான்…. 

#DMKFails 
#ksrpost
13-3-2024.


No comments:

Post a Comment

தமிழகமசோதாக்களை

  # தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீ...