*சில்லறைக்குத்தான்*
*எத்தனை இரைச்சல்* -*லாசரா*
அரசியல் கொள்கை-சாதியம் பற்றிய புரிதல் இல்லாத சில்வண்டுகள் இரைச்சல் அதிகமாகவும், அரசியல் மரபுகளை புரிதல் அற்றும் உள்ளது.
•••
முதல் தேர்தல் சின்னங்கள்..
1951-52 இந்தியப் பொதுத் தேர்தல் 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 25 அக்டோபர் 1951 முதல் 21 பிப்ரவரி 1952 வரை இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன.இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான முதல் மக்களவையின் 489 உறுப்பினர்களைவாக்காளர்கள் தேர்ந்தெடுத்தனர்.
அன்று திமுகவுக்கு உதயசூரியன் இல்லை. பின்தான் கிடைத்தது.
#ParliamentaryElection2024
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
21-3-2024.
No comments:
Post a Comment