கடந்த 1998 முதல் எங்களை போன்றவர்களை சங்கடத்தில்நிறுத்தமால் அன்றைய திரு வை. கோபால்சாமி அவர்கள் இருந்து இருந்தால்; நல்ல அரசியல் சூழல் தமிழகத்தில் வந்து இன்றைய தமிழக அரசியல் நல்ல விதமாக உண்மையான விடியலாக அமைந்திருக்கும் . திரு வைகோ ஆன பின்பு அவருடைய மறுதலால் ஏமாற்றம் ஏற்பட்டு பின் தமிழக பொது வாழ்வு கெட்டு விட்டது. இது ஏதார்த்தம். இதற்கு விபரம் அற்ற அரைவட்டு சிறிசுகள் பின்னோட்டம் என வர வேண்டாம். It is fact…. True true….
விதியே, விதியே, தமிழச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?
#tamilnadupoltics
#தமிழகஅரசியல்
No comments:
Post a Comment