Friday, March 8, 2024

2021 கூப்பாடு போட்ட போராளிகள், NGOs, பத்திரிக்கையாளர்கள், ஊடகயாளர்கள் இன்று எங்கே⁉️இன்றைய ஆட்சிக்கு முட்டு கொடுக்கும் மெய்யற்ற விவாதங்கள்…. நடக்கட்டும். ஒரு நாள் இந்த அவலத்துக்கு முடிவு வரும். வரலாற்றில் சரிந்த சாம் ராஜ்ஜியங்களை படித்துள் ளோம். எச்சரிக்கை….

நேர்மை,உழைப்புக்கு வெகுமதி மாடல் ஆட்சியில் இடைநீக்கம்… 

தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மீதான அக்கறையும் பொறுப்புணர்வும் தனிக் கவனமும் பரிவும் கொண்ட எளிமையான ஆசிரியை சு. உமாமகேஸ்வரி. 

போதைப்பொருள் கடத்தல் , ஊழல் , மது, ஆதிக்க வாரிசு அரசியல் -அடிமைத்தனங்கள், சட்டம் ஒழுங்கு சீர் கேடு, சொன்னதை செய்ய வில்லை என பல நடக்கும் தீமைகளை பேச இன்று வாய் இல்லை. 2021 கூப்பாடு போட்ட போராளிகள், NGOs, பத்திரிக்கையாளர்கள், ஊடகயாளர்கள் இன்று எங்கே⁉️இன்றைய ஆட்சிக்கு முட்டு கொடுக்கும்  மெய்யற்ற விவாதங்கள்…. நடக்கட்டும்.
ஒரு நாள் இந்த அவலத்துக்கு முடிவு வரும். வரலாற்றில் சரிந்த சாம் ராஜ்ஜியங்களை படித்துள்
ளோம். எச்சரிக்கை….

No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".