Thursday, March 14, 2024

சென்னையி்ல், டாக்டர் எம்ஜிஆர்-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த அஜய் சிங்கின் பாரதிய ஜனதா கட்சியின் நவீன சிற்பி -நரேந்திர மோடி ஆங்கில நூலின் தமிழாக்கம் பதிப்பு அறிமுக விழா நடைபெற்றது

*இன்று சென்னையி்ல்,  டாக்டர் எம்ஜிஆர்-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த  அஜய் சிங்கின் பாரதிய ஜனதா கட்சியின் நவீன சிற்பி -நரேந்திர மோடி ஆங்கில நூலின் தமிழாக்கம்  பதிப்பு அறிமுக விழா நடைபெற்றது*

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை நூலை அறிமுகம் செய்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த இந்த நூலை, தமிழில் திரு ரங்காச்சாரி மொழிபெயர்த்துள்ளார்.

விழாவில் முன்னிலை வகித்துச் சிறப்பித்த, காமராஜ் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர், தமிழருவி மணியன் அவர்கள், மணிப்பால் பல்கலைக்கழகப் பேராசிரியர் சேஷாத்ரி சாரி அவர்கள், இந்து தமிழ் திசை பத்திரிகை இயக்குனர் விஜயா அருண் அவர்கள், விழாவுக்குத் தலைமையேற்ற இந்து தமிழ் திசை பத்திரிகை ஆசிரியர் கே.அசோகன், பத்திரிக்கையாளர் ஷபி முன்னா ஆகியோர் கலந்து கொண்டனர். நானும் பங்கேற்றேன். நல்ல நிகழ்ச்சி இன்று.







Greatly honoured to attend release the Tamil version of the book “The Architect of the New BJP”, authored by veteran journalist Thiru Ajay Singh , today at an event held at Dr MGR Janaki Arts & Science College, Chennai.

Thiru Ajay Singh avl, who has observed our beloved PM Thiru @narendramodi  from proximity for about 27 years from 1995 to 2022, has aesthetically enunciated unknown dimensions of our Hon PM through this book.

Happy to have shared the stage with  Tamilnadu BJP President Thiru K. Annamalai Thiru @ThamizharuviM , President of Kamaraj Makkal Katchi, Professor Thiru @seshadrichari avl, Manipal University, Smt Vijaya Arun avl, Director, Hindu Tamil, Thiru K.Asokan avl, Editor, Hindu Tamil.

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
14-3-2024. https://www.facebook.com/share/bFwKgM2XJjW7wd1g/?mibextid=WC7FNe 

https://www.facebook.com/share/GPph89FuDSKGX5zb/?mibextid=WC7FNe

#ksrpost
14-3-2024.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...