*அனபு நண்பர் ஈரோடுகணேசமூர்த்தி காலமானார்*….
*வேதனை*..
*ஆழ்ந்த இரங்கல்*.
*இரவில் கடந்த நாட்களில் தன் நிலைமையை சொல்லி என்னிடம் பேசுவார். அவரிடம் மதிமுக ஆரம்பகட்ட முக்கியமாக இருந்த இன்னும் ஒன்றும் பெறா சிலர் பொன் முத்தராமலிங்கம், அடியேன்,மாமீ,தங்கவேலு போன்றோர் பல ரணங்களை ஏற்று இருக்கிறோம். நீங்களாவது ஒரு முறை எம்எல்ஏ, மூன்று முறை எம்பி சில தேர்தலகளில் வாய்ப்பை பெறமுடிந்தது . உங்களுக்கு என்ன விவசாயம், நல்ல குடும்பம் உள்ளது என சொல்லி அவரை ஆறுதல் படுத்துவேன்*.
ஐயையோ மதிமுகவில் பயணித்த உணர்வுள்ள ஒரு மனிதர் மதிமுகவுக்காக உழைத்த தன் உயிரையே இழந்திருக்கிறார்.
தொண்டர்களின் தற்கொலையில் உருவான
ஒரு கட்சி
ஒரு எம்பியின் தற்கொலையில் முடிவுக்கு வந்திருக்கிறது.
#ksrpost
28-3-2024.
No comments:
Post a Comment