Wednesday, March 13, 2024

வள்ளுவர் இளங்கோ கம்பன் வரிசையில் புலவர் பாடிட ….

வள்ளுவர் இளங்கோ கம்பன்
   வரிசையில் புலவர் பாடிட 
தெள்ளிய தமிழில் வாழ்த்தி ‌. 
   தேனாய்த் தாயைப் போற்றுவம்
பள்ளத்தில் பாயும் நீர்போல்
    பாவினில் தோயும் உள்ளம்
வள்ளுவர் நெறியில் வாழ்வோம்
    வண்டமிழ்த் தாயை வாழ்த்துவமே….


No comments:

Post a Comment

எனதுசுவடு86

  #எனதுசுவடு86 "எங்கள் தீர்மானங்களை Bible of Tamil Nadu என்று பாராட்டினர்"| #Ksr | ksrvoice #Tamilnaducongresskamarajar , #CNAnna...