எங்கு நீங்கள் தவிர்க்கபட்டீர்களோ, அவமானம் செய்யப்பட்டீர்களோ அங்கு, நீங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுப்பது தான் உண்மையான வெற்றி. You don’t need mentors, you need action.
நீங்கள் யார் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா...? கேட்பதை விட்டுவிட்டு தன்மானத்தோடு செயல்படுங்கள். செயல்பாடு ஒன்றே உங்களை வரையறுக்கும்.
வெற்றியை தேடி அலையும் போது
வீண் முயற்சி என்பார்கள்...
வெற்றி அடைந்தவுடன்
விடாமுயற்சி என்பார்கள்...இதுதான் இன்றைய சமூகம்⁉️
தினசரி வாழ்க்கையில் சிலர் உங்களை வெறுப்பது உங்களுடைய குறைகளுக்காக அல்ல உங்களுடைய நிறைகளுக்காகத் தான்.
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
8-3-2024.
No comments:
Post a Comment