Tuesday, January 13, 2015

தமிழகத்தில் ஆயிரக்கான ஏக்கர் விளைநிலங்கள் காலியாகிவிட்டது

தமிழகத்தில் விவசாய தொழில் தொன்று தொட்டு நடந்து வந்தது. ஓவ்வொரு மாவட்டத்திலும் விவசாய நிலங்களின் அளவு தற்போது குறைந்து கொண்டே வருகிறது.  ஊதாரணத்திற்கு கடந்த  மூன்று ஆண்டுகளில் காஞ்சிபுரம், திருவள்ளு மாவட்டங்களில் மட்டும் 5000 ஏக்கர் நன்செய் நிலங்கள் புன்செய் நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளதாக தொpகிறது. திருவள்ளூர்  மாவட்டத்தில் வீட்டு  மனை திட்டங்களுக்காக நில வகை மாற்றத்திற்கான விண்ணப்பத்தை பெறுவது அதன் மேல்  துரிதமாக  நடவடிக்கை எடுக்க அதிகார பூர்வவமாக நியமிக்கபடாத தனி பிரிவே செயல்படுவதாகவும் மாவட்ட நிர்வாக   அதிகாரிகளும்  இந்த பணியில் ஆர்வம்  காட்டுவதாகவும் கூறப்படுகிறது

No comments:

Post a Comment