Tuesday, October 22, 2024
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே
Thursday, October 17, 2024
Water Crisis.. நீரின்றி அமையாது உலகு..
Monday, October 14, 2024
*R.K. Narayan*
Friday, October 11, 2024
*#PortBlair to be renamed as Sri Vijaya Puram. Union Home Minister Amit Shah took to X and made the announcement.*
*#PortBlair to be renamed as Sri Vijaya Puram. Union Home Minister Amit Shah took to X and made the announcement.*
இனி (#அந்தமான்) #போர்ட்பிளேயர் #விஜயபுரம்! He wrote, "Inspired by the vision of PM Narendra Modi Ji, to free the nation from the colonial imprints, today we have decided to rename Port Blair as Sri Vijaya Puram." He added, “While the earlier name had a colonial legacy, Sri Vijaya Puram symbolises the victory achieved in our freedom struggle and the A&N Islands' unique role in the same. Andaman & Nicobar Islands have an unparalleled place in our freedom struggle and history. The island territory that once served as the naval base of the Chola Empire is today poised to be the critical base for our strategic and development aspirations.”இங்கு பெரும்பாலான சூழல்களில் பிரச்சனையை தீர்ப்பதற்கான காரணங்கள்
இங்கு பெரும்பாலான சூழல்களில் பிரச்சனையை தீர்ப்பதற்கான காரணங்கள் தேடப்படுவதில்லை. மாறாக பிரச்சினைகளை வளர்ப்பதற்கான காரணங்கள் அதிகமாக தேடப்படுகிறது.
போதை ஒழிப்பு மாநாட்டில் ராஜாஜி,
போதை ஒழிப்பு மாநாட்டில் ராஜாஜி, ஓமந்தூரார் நினைவு கூரப்பபடுவார்களா? குறைந்தபட்சம் அவர்களது படங்களாவது இடம் பெறுமா? இவர்களை பற்றி ஸ்டாலின், கனி மொழிக்கு அறிதல் உண்டா
இருள் கவிழ் நகர் ; வெளிச்சம் வருமா ? சென்னை எங்கள் ECR பகுதியில் …. நேற்று இரவு
இருள் கவிழ் நகர் ; வெளிச்சம் வருமா ? சென்னை எங்கள் ECR பகுதியில் …. நேற்று இரவு
மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கழகே! அணுகாதவர்க்குப் பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே! பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே.Be courageous.
Be courageous. Once the storm is over, you won’t remember how you made it through and managed to survive. You won’t even be sure, whether the storm is really over. But one thing is certain. When you come out of the storm, you won’t be the same person who walked in. That’s Courage and Courage is the most important of all the virtues because without courage, you can't practice any other virtue consistently. And you know Pain nourishes your http://courage.You have to fail in order to practice being brave(courage)... #ksrpost 13-9-2024.
Dancing Hall in the Palace of Raja #TirumalaNayak #Madurai Painting done in early 1840s.
Dancing Hall in the Palace of Raja #TirumalaNayak #Madurai
Painting done in early 1840s. The sketching and painting involved a collaborative effort. between Lieutenants Thomas Askwith Jenkins of the 33rd Madras Native Infantry was the commanding officer of the troops involved in the Pamban Passage project, clearing a new shipping channel between the coast of Madras and Sri Lanka. He was stationed at Pamban along with William Walter Whelpdale of the 19th Madras Native Infantry from 1838. Then Whelpdale died in 1842. Ravanat Naik was most likely a Naik working with them in the Infantry, someone working as a draughtsman on the Pamban Passage clearance.நண்பர் சீதாரம் யெச்சூரி ( 72) காலமானார். துயரம்…. ஆழ்ந்த இரங்கல்.
#சபாஷ்_துரைமுருகன்
யாராச்சும் இந்த சர்தேசாய் லூசுக்கு எடுத்து சொல்ளுங்க, எதிர்கட்சி தலைவராக இருந்து பேசுவதால் தான் பிரச்சனை.
யாராச்சும் இந்த சர்தேசாய் லூசுக்கு எடுத்து சொல்ளுங்க, எதிர்கட்சி தலைவராக இருந்து பேசுவதால் தான் பிரச்சனை.
இவங்க பாட்டி செத்த நேரத்தில் இந்தியாவில் தாடி , தலைப்பாகை, சீக்கிய அடையாளத்தோடு
இருக்க முடியாமல் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த சீக்கிய மக்கள் என்பதை மறந்து உளற வேண்டியது.. அதுக்கு பதிலடி கொடுத்தால் பதற்றமா?
அனுபவம் - எல்லாவற்றையும் இழந்து, தாழ்ந்த பிறகு ... எஞ்சி இருப்பது… இதில் நீதியும் சமன்பாடுயும் நல்லதுயும் கிடையாது….
அனுபவம் - எல்லாவற்றையும் இழந்து, தாழ்ந்த பிறகு ... எஞ்சி இருப்பது… இதில் நீதியும் சமன்பாடுயும் நல்லதுயும் கிடையாது….
அறிதல், புரிதல் அற்ற, அறிமுகமற்றவர்களின் அற்ப பார்வையில் நாமெல்லோரும் சாதாரண மனிதர்கள்.
அறிதல், புரிதல் அற்ற, அறிமுகமற்றவர்களின் அற்ப பார்வையில் நாமெல்லோரும் சாதாரண மனிதர்கள்.
அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க
அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க
பந்தமும் வீடும் படைப்போன் காண்க நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க கற்பதும் இறுதியும் கண்டோ ன் காண்க யாவரும் பெற உறும் ஈசன் காண்கYou let time pass.That’s the http://cure.You have survived the http://days.
You let time pass.That’s the http://cure.You have survived the http://days.You would have cried and tried your way back up through the days. Understand if you see the future through your dreams, prosperity materializes very day.If you see through your fears, failure multiplies all around you.The important thing is not being afraid to see the future. Yes sit alone and close your eyes and lean your head back say to yourself "I want to be better. I’m going to be better.I’m going to make better choices. Every day I’m committed to making decisions that will make my life better.” and then you will realize you’re materializing prosperity...
#ksrpost 12-9-2024.Thursday, October 10, 2024
தோல்வி இல்லாத வாழ்க்கை உப்பு இல்லாத உணவு போன்று...!
தோல்வி இல்லாத வாழ்க்கை உப்பு இல்லாத உணவு போன்று...!
உற்சாகமான மனநிலை பாதி வெற்றியை கொடுத்து விடும்...!!
பணம் கோடிக்கணக்காக ஒருவரிடம் சேருகிறது என்றால் அது அவருடைய
பணம் கோடிக்கணக்காக ஒருவரிடம் சேருகிறது என்றால் அது அவருடைய திறமை அல்ல. அவர் பிறரிடம் கொள்ளையடிக்க இந்த சமுதாயம் வழங்கி இருக்கும் ஒரு வாய்ப்பாக தான் அதை நாம் பார்க்க வேண்டும்.
நேர்மையானவர்கள் கொள்ளையடிக்கும் சிந்தனைக்கு போக முடியாது.
பிறர் உழைப்பை கொள்ளை அடிக்கும் சிந்தனைக்கு போக முடியாதவர்களை நாம் முட்டாள் என்று கூற முடியுமா!
அதற்கு பாதுகாப்பு தருவது யார் என்ற கேள்வி நமக்கு எழ வேண்டும்.
எல்லோரும் வாழும் சிந்தனையை ஏன் அந்த சிந்தனை சிந்திக்கவில்லை என்று கேள்வியும் கேட்க வேண்டும்?
அதற்கு காரணம் இது இன்றைக்கு ஆட்சி செய்யும் சிந்தனை என்பது சொத்துடமை சிந்தனை ஆகும்.
உண்மையான ஜனநாயகம் இதுதான் என்று நாம் ஏமாற முடியாது.
உண்மையான ஜனநாயகம் என்பது அனைவரையும் முன்னேற்றும் சோசலிச சிந்தனையை தவிர வேறொன்றும் இருக்க முடியாது.
#பாரதியார் நினைவு நாள் இன்றா, நாளையா....?
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இல்லத்தில் பாரதியார் வசித்து வந்தார்.
தன் 39-வது வயதில், 1921-ம் ஆண்டு செப்., 11- நள்ளிரவு 1:30 மணியளவில் இறந்தார் .
நள்ளிரவு 12:00 மணிக்கு மேல் என்பது, அடுத்த நாள் கணக்கில்தான் வரும் என்பதால், செப்., 12, பாரதியார் இறந்ததாகக் குறிப்பிட்டு, அவரது உறவினர்கள் சரியான முறையில் பதிவு செய்துள்ளனர். ஆனால், அப்போதைய மரபு வழக்கப்படி சில புத்தகங்களிலும், பேச்சு வழக்கிலும், செப்.,11ல் பாரதியார் இறந்தார் என்று குறிப்பிடப்பட்டு, பின்னர் அதுவே நிலைத்துவிட்டது.
இது குறித்து தமிழ் ஆர்வலர்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்றனர். பாரதியார் நினைவு தினம் செப்.,12 என, அதிகாரப்பூர்வமாக தேதியை மாற்ற முயன்றனர்.
இதன் காரணமாக, 2014-ல், தமிழக முதல்வராக செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது, எட்டயபுரத்தில் உள்ள கல்வெட்டில், மறைந்த தினம் செப்- 12 என்று திருத்தம் செய்யப்பட்டது. அப்போது முதல், செப்.12-ல் தான் பாரதியார் நினைவு தினத்தை தமிழக அரசு அனுசரித்து வருகிறது.
ஆனால் பெரும்பாலான இணையத் தளங்களில் செப்டம்பர் 11 என்றே இருந்து வருகிறது.
*விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்திய கும்பல்களுக்கு வன்மையான கண்டனங்கள்*
*விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்திய கும்பல்களுக்கு வன்மையான கண்டனங்கள்*
சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் சுற்றுலா படகுகளை நிறுத்துவதற்கு படகு தளம் உள்ளது. அதிக சுற்றுலாப் பணிகள் வருகை தரும் நாட்களில் ஒன்றுக்கு மேற்பட்ட படகுகளை அங்கு நிறுத்தி சுற்றுலா பயணிகளை ஏற்றி இறக்க சிரமம் ஏற்பட்டதன் காரணமாக மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூபாய் 10 கோடி மற்றும் தமிழக அரசின் நிதியாக ரூபாய் ஆறு கோடி என 16 கோடி ரூபாய் செலவில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் படகு தளத்தினை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை தற்போது வாவதுறை பகுதியைச் சார்ந்த மீனவப் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்ளும் சில நபர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள படகு தளத்தை அகலப்படுத்தினால் தங்களுக்கு மீன் பிடிக்க தடையாக இருக்கும் என பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே மேற்படி பணிகளை தடுத்து நிறுத்தி உள்ளனர் சில சமூக விரோதிகள் . இது மிகவும் கண்டனத்துக்குரியது.
இது போன்ற பிரச்சனைகளை தூண்டிவிட்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்
அகத்தில் நாம் கைதிகள், புறத்தில் நாம் எளிமையானவர்களாக இருந்தாலும்.
அகத்தில் நாம் கைதிகள், புறத்தில் நாம் எளிமையானவர்களாக இருந்தாலும்.
நாம் நமது ஆசைகள், நமது கருத்துகள், இலட்சியங்கள், எண்ணற்ற இச்சைகள் மற்றும் தேவைகளின் கைதிகள்.
அகத்தில் சுதந்திரமாக இருந்தால் ஒழிய எளிமையைக் காண முடியாது. இலக்கில்லாமல் போகும் போது பயணம் சுவாரஸ்மாக இருக்கிறது
இலக்குடன் பயணிக்கும் போது சலிப்படைய வைக்கிறது
நோக்கமும் பயணம் சுவாரஸ்யமாக அமைய ஒரு முக்கிய காரணமாகிறது
புரிதல் எளிதுதான் அந்தப் புரிதலை புரிய வைக்கத்தான் மனம் படாத பாடுபடுகிறது...
பாரதி பற்றி கண்ணதாசன்
ஒரு ஜாதிக்கு, ஒரு மதத்துக்கு உரியவனல்ல.. அவன் சர்வ சமரசவாதி..! வங்காளத்தில் பிறந்திருந்தால் நோபல் பரிசு தாகூருக்குப் போயிருக்காது.
- பாரதி பற்றி கண்ணதாசன்.!
You only live once, but if you do it right, once
You only live once, but if you do it right, once is http://enough.Be brave, just take any step, whether small or large and repeat day after day. It may take time, but the path to success will become http://clear.You know being brave means knowing that when you fail, you don’t fail forever.Take chances, make mistakes. You can commit as many mistakes as possible, remembering only one thing not to commit the same mistake again. That’s how you grow. Yes be brave enough to live the life of your dreams according to your vision and purpose instead of the expectations and opinions of others....
#ksrpost
11-9-2024.
#சீதாராம்எச்சூரி
#சீதாராம்எச்சூரி
அகில இந்திய சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி நோய்வாய் பட்டுக் கவலைக்கிடமாக புது டில்லி எய்ம்ஸ் இல் இருக்கிறார் என்கிற செய்தியை கேள்விப்பட்டேன்! Sitaram Yechury on respiratory support, condition critical: CPM மிக கவலையாக இருக்கிறது!. அது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரின் கவலையும் கூட!!
1970களில் டெல்லி JNU வில் நான் சில காலம் படித்த போது எச்சூரி அங்கு ஸ்டீபன் காலேஜில் படித்தார். அப்போதும் JNU இடதுசாரி இயக்கங்களின் பிரபலமான இடம்! அதற்குச் சமமான காலத்தில் பிஜேபியைச் சார்ந்த அருண் ஜெட்லி டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்தார். இதெல்லாம் கடந்த காலத்தின் நினைவுகள்.
தமிழ்நாட்டில் 1996 தேர்தல் காலத்தில் மதிமுக சிபிஎம் கூட்டணியில் இணைந்து இருந்த போது பிரகாஷ் காரத் மற்றும் அன்றைய சிபி எம் பொலிட் பீரோ மெம்பராய் இருந்த கரூரைச் சேர்ந்த பி ராமச்சந்திரன் PRC போன்றோர்கள் என்னுடன் தொடர்பில் இருந்தார்கள். தில்லி ஏ கே ஜி பவனில் அடிக்கடி இவர்களைச் சந்தித்து இருக்கிறேன்!
பி ராமச்சந்திரன் மிகச்சிறந்த ஒரு மார்க்சியச் சிந்தனையாளர். அவருடன் ஒரு நல்ல தொடர்பு எனக்கு இருந்தது.
பிறகு எனக்கு ஏற்பட்ட அரசியல் தொய்வுகளில் இவர்களின் தொடர்புகள் யாவும் சற்று காலம் விட்டு போயிருந்தது. இன்று எச்சூரி நோய்வாய்ப்பட்டிருக்கும் போது அக்காலத்தில் இவர்களோடு எனக்கு இருந்த அரசியல்க் காரணி
களை மீண்டும் எண்ணிப் பார்க்கிறேன்.
எச்சூரி அவர்கள் தமிழ் இந்தியா டுடே ஆசிரியராக இருந்த சகோதரி வாஸந்தி அவர்களின் உறவினர். ஆந்திராவைச் சேர்ந்தவர்.
இந்திரா காந்தியின் 1976 ன் அவசரகாலச் சட்டத்தின் எச்சூரி போது மாணவராக இருந்த நேராக அதைத் தீவிரமாக எதிர்த்துக் கேள்விகள் கேட்டவர். சித்தாந்தப் பிடிப்போடு இந்திய மக்கள் ஜனநாயகத்தில் பல்வேறு உரிமைகளுக்காக உறுதியாக நின்றவர்.
இந்தியாவின் நீண்டகால அரசியல் சாட்சியாக இருந்து வரும் அவர் இந்த நோயிலிருந்து மீண்டு நலம் பெற்று வர வேண்டும் என்று வேண்டுகிறேன்!!
#SitaramYechury
#emergency
#CPM
#சீதாராம்எச்சூரி
#சிபிஎம்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
11-9-2024
"உண்மையில் காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ் உடன் கூட்டு வைத்திருக்கிறார்கள்" - பினராயி விஜயன் பதில்
"உண்மையில் காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ் உடன் கூட்டு வைத்திருக்கிறார்கள்" - பினராயி விஜயன் பதில்
#PinarayiVijayan | #Kerala | #CPIM | #RSS | #RajivGandhi
என் மண்….
என் மண்….
என் பூமி….. #கரிசல்காடு வானம் பார்த்த கந்தக மண் The beauty of village. The beauty Of nature Love of everything village #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost 10-9-2024.#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.
———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன் முகாம் - குருஞ்சாக்குளம...