Monday, September 1, 2025

15 august

 இதுவரை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்து ஆங்கில நாளேட்டில் தன்னுடைய கருத்துக்களைப் இராண்டாம் முறை எழுதியுள்ளார். இன்றைக்கும் சுதந்திர தின நாள் விழாவிற்கு அவரது கட்டுரை ஒன்று வந்துள்ளது. இது அவரே தன் கைப்பட எழுதியதா? அல்லது அவர் சொல்லி யாரேனும் எழுதியதா? அல்லது வேறு யாராவது அவருக்கு எழுதிக் கொடுத்தது வந்துள்ளதா.? அல்லது இப்படி எழுதி வந்துள்ளதே அதில் உள்ள கான்செப்ட் அவருக்குத் தெரியுமா? அதாவது இதில் வந்துள்ள கருத்துக்கள் அவரால் சொல்லப்பட்டு எழுதியதா இல்லை வேறு யாராவது எழுதி கொடுத்து அப்படியே அச்சிற்குப் போய்விட்டதா?

இதை இந்து ஆங்கிலப் பத்திரிகையின் நிர்வாகம்
தான் சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்