Monday, September 8, 2025

21 August

 காலச் சக்கரங்கள் உருண்டோடுகிறது...

நினைவலைகள் சுமந்து
அச்சாணி இல்லாத தேர்.
கை வரும் எனக் காத்திருந்து வரும்போது கை நழுவுதல் போலத்தான் வாழ்வின் சில தருணங்களும்..ஆனாலும் என்ன? (நம்பிக்)கை இருக்கே..
வெற்றிகளை மட்டுமே வரலாறுகளை பேசுவதில்லை தோல்விக்கும் அங்கே இடம் உண்டு முயற்சி செய்வோம் இரண்டில் ஒன்று நிச்சயம் கிடைக்கும்.
வாழ்க்கையில்
எத்தனை
கஷ்டங்கள்
வந்தாலும்
உங்களுக்கான
நிமிடங்களை
ரசிக்க
தவறாதீர்கள்.
இயற்கை மிகப்பெரியது !

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்