முதல்வர் ஸ்டாலின் பாட்டனாவிற்க்கு(Patna பீகார்) தனி விமானத்தில் ஏறி சென்று கூட்டத்தில் ‘ராகுல் என விளிக்காமல்’
மிக ஆபத்தானவர் ஸ்டாலின் என்பார்கள . எந்த நினைவுமற்று அவர் இவ்வாறு பேசிக் கொண்டிருப்பது தமிழகத்திற்கு தலைக்குனிவா? இல்லை ஸ்டாலினுக்குத் தலை குனிவா? நம் தமிழகத்தின் கம்பீரமான பிரதிநிதியான முதல்வர் இவ்வாறு தவறாக விளிக்கிறார் என்றால் நம் தமிழகத்திற்குத் தானே அது தலைகுனிவு! குறை ஒன்றும் இல்லை கண்ணா என்று இந்தப் பிரச்சனையில் நகர முடியாதே பட்ட அவமானம் பட்டது தான் ! So he is the Honourable Chief Minister of Tamilnadu.
Rahul Gandhi becomes Rajeev Gandhi overnight. Our fate?
•••
ஸ்டாலின்: "மை டியர் பிரதர் ராஜீவ் காந்தி அவர்களே"
மக்கள்:
"அவருக்கு யாராவது சொல்லி புரியவைங்கயா, ராஜீவ் காந்தி இறந்து 34 வருஷம் ஆச்சுன்னு. இதை துண்டு சீட்டில் எழுத்தில் கொடுத்த பிரகஸ்பதி யாரோ"
No comments:
Post a Comment