இன்று தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர் திரு ஜி. கே. வாசன் அவர்களை சந்தித்த போது.. அவருடைய தந்தையார் ஜி.கே. மூப்பனார் அவர்களுடன் 1976-77 வரை அரசியல் களத்தின் பயணத்த நினைவுகள் அசை போட ஒரு வாய்ப்பு. இந்த சந்திப்பை
ஏற்பாடு செய்ய என் நீண்ட கால நண்பர்
திரு முனவர் பாட்சா உடன் இருந்தார்.
No comments:
Post a Comment