Monday, September 8, 2025

#ஸ்டாலின்அவர்களே!

 #ஸ்டாலின்அவர்களே!

இவர் உங்களால் உருவாக்கப்பட்டவர்.
திமுகவில் 2012 வரை இவரின் பணி என்ன? உங்கள் மருமகன் எங்களை போன்ற கலைஞர் ஆட்களை பின் தள்ளி ; நான் திமுகவுக்கு கட்டிய Teso நிகழ்வுக்கு பின், இவர்கள் போல் வந்தவர்களை நீங்கள் @mkstalin promote செய்தீர்கள். எங்கள் அரசியலை பாழ்படித்திய நன்றி அற்ற குணம்.
உங்களுக்கு நிச்சயமாக இயற்கை உணர்தும்

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்