இவர்களால் #திமுகவில் நான் பட்ட பாடுகள் அதிகம். இவர்கள் நல்ல இருக்கனும்.
நிரந்தரமாக இந்த அகிலத்தில் இவர்கள் குடும்பங்கள் செழித்து; இவர்கள் பழைய அதிமுகவினர் ஆதரவில் மற்றும் வைகோ உட்பட மகிழ்ச்சியாக பெருமையாக வாழட்டும் .
அண்ணா வாழ்க!
இவர்களால் #திமுகவில் நான் பட்ட பாடுகள் அதிகம். இவர்கள் நல்ல இருக்கனும்.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment