இந்தியா உட்பட உலக நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானது என அமெரிக்கா மேல்முறையீட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
ட்ரம்புக்கு மிகப்பெரிய ஏமாற்றம்..
அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக பற்றாக்குறை காரணம் காட்டி கிட்டத்தட்ட அனைத்து வர்த்தக கூட்டாளிகளுக்கு எதிராக வரலாறு காணாத வரி விதித்தார் இதில் இந்தியாவுக்கு மட்டும் 50 சதவீதமான மிகப் பெரிய ஒரு பேரிடியான விஷயத்தை இறக்கினார்..
டிரம்ப் இடம் பணிந்த சில நாடுகளுக்கு வரிவிதிப்பு கணிசமாக குறைக்கப்பட்டது இந்திய பிரதமர் மோடி கண்டுகொள்ளவே இல்லை..டிரம்பை ஒரு பொருட்டாகவே கருதவில்லை..
ஏப்ரல் இரண்டாம் தேதி விதிக்கப்பட்ட இந்த வரி வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது கடந்த மே மாதம் வழங்கி தீர்ப்பிலும் ட்ரம்பு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக நீதிமன்றம் கண்டித்தது குறிப்பிடத்தக்கது..
மேலும் வரி விதிப்பை குறைக்க வேண்டும் என ட்ரம்புக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது..
இதை எடுத்து டிரம்ப் அரசு மேல் முறையீடு நீதிமன்றத்தை நாடியது
இந்த வழக்கு 11 நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று விசாரித்து தீர்ப்பு கூறியது அதில் 7 நிதீபதிகள் ஒரு தீர்ப்பையும் நான்கு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பையும் வழங்கினர்.
டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில்
வரிகள் தொடரும் என எழுதியுள்ளார்

No comments:
Post a Comment