Tuesday, December 2, 2025

ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின்,

 ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின்,

#கொலோன்பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டதாக இன்று மாலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவில், "பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டேன்.
என்று முதல்வர் ஸ்டாலின் எட்டு பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் கூறியுள்ளார். சரி , தமிழகத்தின் இந்த அரிய #தமிழ்சுவடுகள் எப்படி ஜெர்மனிக்கு சென்றன. இதை தமிழகத்திலிருந்து திருடி
கடத்தி சென்றவர்கள் யார்⁉️

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்