https://x.com/janasenaparty/status/1962529402342027645...
மூத்த அரசியல் தலைவர் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் திரு. @KSRadhakrish அவர்களுக்கு, தமிழக பாஜகத் தலைவர் திரு. @NainarBJP அவர்களின் தலைமையில், மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. @AmitShah ஜியின் முன்னிலையில் பாஜகவில் இணைந்ததற்காக மனமார்ந்த வாழ்த்துகள். அவரின் அரசியல் பயணமும், தமிழ்நாடு மக்களுக்கு அவர் தொடர்ந்து செய்யும் சேவையும் சிறப்பாக அமைய என் நல்வாழ்த்துகள்.
No comments:
Post a Comment